kerala கேரளா: தோட்டத் தொழிலாளார்கள் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2023 கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.